Wednesday, December 9, 2015

எழுதத் தெரியாமல் எழுதுகிறேன்

குழப்பம்

மனதில் சற்று குழப்பம்,
அடுத்து என்ன என்று புரியாமல் ஒரு பிதைப்பு,

இதை எழுதத் தொடங்கவும் சற்று குழப்பம்,

உலகில்
எதிர்த்து நிற்கவும் ஆசை,
பணிந்து போகவும் ஆசை,
இந்த இரண்டையும் சரிசமமாக எடுத்துச் செல்ல வேண்டும்

குழப்பம் எத்தனை நாட்களுக்கோ!!!

எல்லாம் சில காலம்...

No comments:

Post a Comment